கோடிமுனை
கோடிமுனை (Kodimunai) கன்னியாகுமரிக்கு 22 கி. மீ வட மேற்குத் திசையில் அமைந்துள்ள கிராமமாகும். 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி[1] சுமார் 7250 மக்கள் வசிக்கின்றனர். கல்வியறிவு விகிதம் 70% ஆகும்.இங்கு மீன்பிடித்தல் முதன்மைத் தொழிலாகும்.
கோடிமுனை | |
---|---|
ஆள்கூறுகள்: 8°10′N 77°14′E / 8.17°N 77.24°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
அரசு | |
• நிர்வாகம் | கிராம பஞ்சாயத்து |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 9,078(estimation) |
Languages | |
• Official | தமிழ் மற்றும் மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 629251 |
இணையதளம் | www |
பள்ளிகள்
தொகு- புனித மைக்கேல் துவக்கப்பள்ளி
- புனித மைக்கேல் உயர்நிலைப்பள்ளி
சான்றுகள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.