கோட்டம் (புள்ளியியல்)

கோட்டம் (Skewness) என்பது நிகழ்தகவு கோட்பாடு மற்றும் புள்ளியியலில், மெய் மதிப்புறு சமவாய்ப்பு மாறி ஒன்றின் சராசரியைப் பொறுத்து நிகழ்தகவுப் பரவலொன்றில் ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற தன்மையின் அளவையாகும்.[1] கோட்டத்தின் மதிப்பானது, மிகை மதிப்பாகவோ அல்லது எதிர் மதிப்பாகவோ அல்லது வரையறுக்கப்படாததாகவோ இருக்கலாம்.

கோட்டம்

கோட்டம் இரண்டு வகைப்படும். அவைகளாவன

1. நேர்கணியக் கோட்டம் 2. எதிர்கணியக் கோட்டம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Skewed distribution". Statistics how to. Archived from the original on 2019-03-18. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டம்_(புள்ளியியல்)&oldid=3679499" இலிருந்து மீள்விக்கப்பட்டது