கோட்டுச்சேரி

இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்

கோட்டுச்சேரி, இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தின் காரைக்கால் வட்டத்தில் உள்ளது.[1]

அரசியல் தொகு

இது நெடுங்காடு சட்டமன்றத் தொகுதிக்கும், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டுச்சேரி&oldid=3739352" இலிருந்து மீள்விக்கப்பட்டது