கோட்டூர் சட்டமன்றத் தொகுதி

கோட்டூர் சட்டமன்றத் தொகுதி (Kottur Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இது 1967 முதல் 1971 வரை செயல்பாட்டிலிருந்தது. தொகுதி மறுவறையில் நீக்கப்பட்ட சட்டமன்றத்தொகுதி இதுவாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

வெற்றி பெற்றவர் ஆண்டு கட்சி
ஆ. கு. சுப்பையா 1971 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[1]
காட்டுக்குளம்

கார்த்த்திகேயன்

ஆ. கு. சுப்பையா 1967 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[2]

தேர்தல் முடிவுகள் தொகு

வெற்றி பெற்றவர்களின் வாக்கு விகிதம்
1971
73.26%
1967
42.47%

மேற்கோள்கள் தொகு

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.

வெளி இணைப்புகள் தொகு