கோட்டை உரட்லா மண்டலம்
கோட்டை உரட்லா மண்டலம் (Kotauratla), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்றாகும். [1]
ஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 37. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் 21 ஊர்கள் உள்ளன. [3]
- பாமுலவாகா
- பொடபாலம்
- பிப்பல்ல கொத்தபல்லி
- சின்ன பொட்டெபல்லி
- கொடவடிபூடி
- கிருஷ்ணம் போட்ல அக்ரகாரம்
- லிங்காபுரம்
- பாபிராஜு கொத்தபல்லி
- அன்னவரம்
- யெண்டபல்லி
- ஜல்லூரு
- சுங்கபூரு
- தங்கேடு
- ராமன்னபாலம்
- கோட்டை உரட்லா
- கைலசப்பட்டினம்
- ராஜுபேட்டை
- சௌடுவாடா
- தடபர்த்தி ஜங்கம்பேட்டை
- கொட்டிவாடா
- பந்தூர்
புவியியல்
தொகுகோட்டை உரட்லா 17.35N 82.41E இல் அமைந்துள்ளது. [4] இம்மண்டலம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றர்கள் (101 அடிகள்) உயரமாக அமைந்துள்ளது. இம்மண்டலத்தினூடக வரகா எனும் நதி பாய்கின்றது. இம்மண்டலம் 80 கிலோ மீற்றர் சதுர பரப்பளவைக் கொண்டதாகும்.
சான்றுகள்
தொகு- ↑ "விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
- ↑ "மண்டல வாரியாக ஊர்கள் - விசாகப்பட்டினம் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
- ↑ Falling Rain Genomics.Kotauratla