கோட் ரெட்
சக்கர வியூகம்
கோட் ரெட் இது ஒரு இந்தி மொழி மீயியற்கை கதை களத்தை கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் 19 சனவரி 2015 முதல் 2 அக்டோபர் 2015 வரை திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 241 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[2] இந்த நிகழ்ச்சியை நடிகை சாக்ஷி தன்வர் என்பவர் தொகுத்து வழங்கினார்.[3]
கோட் ரெட் | |
---|---|
வேறு பெயர் | சக்கரவியூகம் |
வகை | மீயியற்கை |
உருவாக்கம் | அன்சுமன் கிஷோர் சிங் |
எழுத்து | சஞ்சீவ் கே ஜா |
இயக்கம் | அன்சுமன் கிஷோர் சிங் சுயாஷ் வத்வார் அபிஜித் தாஸ் விவேக் குமார் ஜிஜி பிலிப் |
படைப்பு இயக்குனர் | விகாஸ் குப்தா |
வழங்கல் | சாக்ஷி தன்வர் அனிதா ஹஸனாந்தனி ரெட்டி ஷலேன் மல்ஹோத்ரா பரிதி ஷர்மா |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 01 |
அத்தியாயங்கள் | 214[1] |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை மகாராட்டிரம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
படவடிவம் | 576i (SDTV) 1080i (HDTV) |
ஒளிபரப்பான காலம் | 19 சனவரி 2015 2 அக்டோபர் 2015 | –
வெளியிணைப்புகள் | |
Official Website |
இந்த தொடர் நஸ்ட் தமிழ் தொலைக்காட்சியில் சக்கரவியூகம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சில மாதங்கள் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Code Red episodes". Code Red. 20 May 2014. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Code Red review: Sakshi Tanwar’s reality show is colors’ answer to Crime Patrol
- ↑ Sakshi Tanwar to host a crime show