கோணாவில்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கோணாவில்[1][2][3] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[4]. இது கிளிநொச்சிக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கோணாவில்
Konavil
கிராமம்
கோணாவில் is located in இலங்கை
கோணாவில்
கோணாவில்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°21′N 80°19′E / 9.350°N 80.317°E / 9.350; 80.317
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Maru-kona, Koa'naa-va'lai". TamilNet. September 23, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36686. 
  2. "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". TamilNet. August 23, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26647&catid=98. 
  3. "Vil-paṟṟu/ Vil-pattu". TamilNet. June 22, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22534&catid=98. 
  4. "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணாவில்&oldid=3901314" இலிருந்து மீள்விக்கப்பட்டது