கோதாவரி தொடருந்து நிலையம்
கோதாவரி ரயில் நிலையம் (நிலைய குறியீடு:GVN) இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ராஜமுந்திரியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும்.இதுதெற்கு மத்திய தொடருந்துமண்டலத்தில் உள்ள விஜயவாடா தொடருந்துக் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1]
கோதாவரி தொடருந்து நிலையம் | |
---|---|
இந்திய இரயில்வே நியைம் | |
கோதாவரி தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ராஜமுந்திரி, ஆந்திர பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 17°00′26″N 81°46′17″E / 17.0072°N 81.7713°E |
ஏற்றம் | 14 m (46 அடி) |
தடங்கள் | விசாகப்பட்டிணம்-விஜயவாடா பிரிவு ஹவரா-சென்னை முக்கிய வழித்தடம் |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | அகல ரெயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | Standard (on ground station) |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
நிலையக் குறியீடு | GVN |
மண்டலம்(கள்) | தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் |
கோட்டம்(கள்) | விஜயவாடா |
வகைப்பாடு
தொகுகோதாவரி தொடருந்து நிலையம் டி–வகை நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [2]
வளர்ச்சி
தொகுதெற்கு மத்திய தொடருந்து மண்டலம் சமீபத்தில் தானியங்கி நுழைவுச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை (ATVMs) இந்த நிலையத்தில் நிறுவியுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statement showing Category-wise No.of stations" (PDF). Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Vijayawada Division - A Profile" (PDF). Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
- ↑ "SCR introduces mobile paper ticketing facility in 38 stations". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/SCR-introduces-mobile-paper-ticketing-facility-in-38-stations/article17099376.ece.