கோதாவரி மாவட்டம்

கோதாவரி மாவட்டம் (Godavari District) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில் 1859 இல் உருவாக்கப்பட்ட ஒரு மாவட்டம் ஆகும்.[1] இது அதற்கு முன் 1823இல் உருவாக்கப்பட்ட மாவட்டமான ராஜமன்றி (இராஜமகேந்திரவரம்) மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

கோதாவரி மாவட்டமானது 1925 ஆம் ஆண்டில் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு, தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. MaClean 1877, p. 20
  2. Charles Donald Maclean (1879). Standing Information Regarding the Official Administration of the Madras Presidency in Each Department in Illustration of the Yearly Administration Reports Prepared Under the Orders of Government by C. D. Maclean. Keys. pp. 400–. பார்க்கப்பட்ட நாள் 28 December 2017.
  3. "West Godavari district profile". The Hindu. 15 April 2008. பார்க்கப்பட்ட நாள் 28 December 2017.
  4. "History of ast Godavari". intach.org. பார்க்கப்பட்ட நாள் 28 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதாவரி_மாவட்டம்&oldid=3782986" இலிருந்து மீள்விக்கப்பட்டது