கோபால் சிங் ராணா

இந்திய அரசியல்வாதி

கோபால் சிங் ராணா (Gopal Singh Rana)[1] [2] [3] உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் உத்தராகண்ட் சட்டமன்றத்தில் மூன்று முறை உறுப்பினராக இருந்தவரும் ஆவார். கோபால் முதலாவது உத்தரகண்ட் சட்டமன்றம், இரண்டாவது உத்தரகண்ட் சட்டமன்றம் ஆகியவற்றில் காதிமா சட்டமன்றத் தொகுதியையும் ஐந்தாவது உத்தரகண்ட் சட்டமன்றத்தில் நானக்மட்டா சட்டமன்ற தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கோபால் சிங் ராணா
உத்தராகண்ட சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மார்ச்சு 2022
முன்னையவர்பிரேம் சிங் ரானா, பாரதிய ஜனதா கட்சி
தொகுதிநானக்மட்டா சட்டமன்ற தொகுதி
பதவியில்
24 பெப்ரவரி 2002 – 6 மார்ச் 2012
பின்னவர்புஷ்கர் சிங் தாமி, பாரதிய ஜனதா கட்சி
தொகுதிகாதிமா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)உத்தராகண்டம், இந்தியா

மேற்கோள்கள்

தொகு
  1. "gopal-singh-rana in Uttarakhand Assembly Elections 2022".
  2. "Gopal Singh Rana-गोपाल सिंह राणा Inc Candidate Nanak Matta(st) Election Result 2022".
  3. "Gopal Singh Rana from INC Won Nanak Matta Assembly Election Result 2022: Candidates List and Winner in Nanak Matta Constituency".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சிங்_ராணா&oldid=3872956" இலிருந்து மீள்விக்கப்பட்டது