கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்
(கோபிச்செட்டிபாளையம் தாலுகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு வட்டம் ஆகும். இதன் தலைநகரம் கோபிச்செட்டிப்பாளையம் ஆகும்.
மக்கள் தொகை
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த வட்டத்தின் மக்கள் தொகை 376,209 ஆகும். இதில் 186,702 ஆண்கள் மற்றும் 189,507 பெண்கள் ஆவர்.[1]
உறுப்பினர்கள்
தொகுகோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் ஒரு நகராட்சி, ஒன்பது பேரூராட்சிகள் மற்றும் எழுபத்தி மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "2011 ஜனத்தொகை கணக்கெடுப்பு - தமிழ்நாடு" (PDF). தமிழ்நாடு மக்கள் தொகை வாரியம். Archived from the original (PDF) on 17 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ஜனத்தொகை - கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா, ஈரோடு, தமிழ்நாடு".
- ↑ "வரைபடம் - கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா, ஈரோடு, தமிழ்நாடு".