கோபிந்த சந்திர நஸ்கர்
இந்திய அரசியல்வாதி
கோபிந்தா சந்திர நஸ்கர் 15வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் பங்கான் நாடாளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1] மேற்கு வங்க சட்டமன்றத்தில் 4 முறை உறுப்பினராகவும் இருந்தார்.[2] இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் தலைவராகவும் உள்ளார். இப்போது இவர் மேற்கு வங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2016 இல் பசந்தி தொகுதியில் போடியிட்டு வெற்றிப்பெற்றார்.
கோபிந்த சந்திர நஸ்கர் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
முன்னையவர் | சுபாஸ் நஸ்கர் |
தொகுதி | பசந்தி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009-2014 | |
முன்னையவர் | New constituency |
பின்னவர் | கபில் கிருஷ்ண தாகூர் |
தொகுதி | பங்கான், மேற்கு வங்கம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | நாராயண் நஸ்கர் |
பின்னவர் | அப்துர் ரசாக் மொல்லா |
தொகுதி | Canning Purba |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூன் 1941 |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் |
முன்னாள் கல்லூரி | ஜாதவ்பூர், கல்கத்தா |
தொழில் | அரசியல்வாதி |
இவரது மகள் பிரதிமா மோண்டல் 16 மக்களவை தேர்தலில் ஜெய்நகர் தொகுதியில் போடியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.[3][4][5]
குறிப்புகள்
தொகு- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ [1]
- ↑ "Lok Sabha Elections 2014 – Know Your Candidates". Pratima Naskar. All India Trinamool Congress. Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
- ↑ "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ "Ticket ppunctured, MP cites cycling skill at 73". The Telegraph. 7 March 2014. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.