கோபி கிரிஷன் நெமா

இந்திய அரசியல்வாதி

இந்திய அரசியல்வாதியான கோபி கிரிஷன் நெமா (Gopi Krishan Nema) பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.  மத்திய பிரதேச சட்டசபை உறுப்பினர்களில் ஒருவரான நெமா, இந்தூரின் மாவட்டத்தில் உள்ள இந்தூர்-3 வது தொகுதியின் உறுப்பினர் ஆவார்.[1][2][3]

குறிப்புகள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 227, 250. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2018-05-31.
  2. Sitting and previous MLAs from Indore-III Assembly Constituency
  3. My Neta
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_கிரிஷன்_நெமா&oldid=3552148" இலிருந்து மீள்விக்கப்பட்டது