கோபி பராத்தா

கோபி பராத்தா (Gobi paratha) பராத்தா அல்லது (தட்டையான ரொட்டி),[1] [2]இந்திய துணைக்கண்டத்தில் இருந்து உருவானது. இது சுவையான காலிஃபிளவர் மற்றும் காய்கறிகளால் நிரப்பப்படுகிறது.[3][4] இதை காலை உணவாகவோ அல்லது பசியை உண்டாக்கும் உணவாகவோ உட்கொள்ளலாம்.[4]

கோபி பராத்தா
வகைபராத்தா
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிவட இந்தியா

தயாரிப்பு

தொகு

காலிஃபிளவர், சீரகம், இஞ்சி, மஞ்சள் தூள் போன்ற மசாலாப் பொருட்களின் கலவைகளை தயாரித்து, உருட்டப்பட்ட மாவில் இக்கலவைகள் வைக்கப்பட்டு, ஒரு பந்தாக மடித்து, மீண்டும் உருட்டப்படுகிறது. பராத்தா அடுப்பில் சமைக்கப்படுகிறது.[4][5][6]

கோபி பராத்தா பெரும்பாலும் பச்சடி (ராய்தா) உடன் உண்ணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. https://in.video.search.yahoo.com/yhs/search?fr=yhs-iry-fullyhosted_003&ei=UTF-8&hsimp=yhs-fullyhosted_003&hspart=iry&param1=1&param2=a%3Dvst_wnzp01_15_02_ch%26cat%3Dweb%26sesid%3Dd22ad2b6-9578-489d-bc65-c3f032ac6c2c%26ip%3D157.46.102.33%26b%3Dchrome%26os%3Dwindows%26pa%3DE82B260B9E4F%26sid%3Dbec9fa00-c9ea-4e1c-868a-b8c684a61013%26abid%3D0%26abg%3D0%26et%3D1&p=gopi+paratha&vm=p&type=vst_wnzp01_15_02_ch#id=1&vid=d3aa80fe5e95f6af5f09595f33f4e6cd&action=click
  2. https://in.video.search.yahoo.com/yhs/search?fr=yhs-iry-fullyhosted_003&ei=UTF-8&hsimp=yhs-fullyhosted_003&hspart=iry&param1=1&param2=a%3Dvst_wnzp01_15_02_ch%26cat%3Dweb%26sesid%3Dd22ad2b6-9578-489d-bc65-c3f032ac6c2c%26ip%3D157.46.102.33%26b%3Dchrome%26os%3Dwindows%26pa%3DE82B260B9E4F%26sid%3D2d88d4b9-45d0-47f5-a995-0ef78ec81a4b%26abid%3D0%26abg%3D0%26et%3D1&p=gopi+paratha&vm=p&type=vst_wnzp01_15_02_ch#id=3&vid=4feb05417b31fc059fb556e72b89b114&action=click
  3. Jha, Seema (2013). Moustache. AuthorHouse. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781481780995.
  4. 4.0 4.1 4.2 Jeannette, Hunt (2020). Cauliflower Comfort Food: Delicious Low-Carb Recipes for Your Favorite Craveable Classics. Ulysses Press. pp. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781646040223.
  5. Solomon, Charmaine (2011). The Complete Asian Cookbook. Hardie Grant Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781742736976.
  6. https://hebbarskitchen.com/gobi-paratha-recipe-gobhi-paratha-recipe/
  7. Bharadwaj, Monisha (2021). Indian Cooking for Dummies. Wiley. p. 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781119796619.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_பராத்தா&oldid=4071927" இலிருந்து மீள்விக்கப்பட்டது