கோபுரப் பாலம்

கோபுரப் பாலம் (Tower Bridge) (கட்டப்பட்டது 1886–1894)[1] என்பது இலண்டனிலுள்ள தேம்சு ஆற்றுக்கு குறுக்காக எடைக்கட்டுப் மற்றும் தொங்கு பாலம் இணைந்த ஓர் பாலமாகும். இலண்டன் கோபுரத்திற்கு அருகில் காணப்படும் இது இலண்டன் கோபுரத்தின் பெயரைக் எடுத்துக்கொண்டு, இலண்டனின் முக்கியத்துவ அடையாளமாக விளங்குகிறது.

கோபுரப் பாலம்
கோபுரப் பாலம், மேற்கிலிருந்து பார்க்கும்போது
போக்குவரத்து ஏ100 கோபுரப் பால வீதி
தாண்டுவது தேம்சு ஆறு
இடம் இலண்டன் பொரோஸ்:
– வடக்கு: கம்லட் கோபுரம்
– தெற்கு: சவுத்வாக்
பராமரிப்பு பால நிலவுடமை
வடிவமைப்பு எடைக்கட்டுப் பாலம்,
தொங்கு பாலம்
மொத்த நீளம் 244 மீட்டர்கள் (801 அடி)
அதிகூடிய அகல்வு 61 மீட்டர்கள் (200 அடி)
Clearance below 8.6 மீட்டர்கள் (28 அடி) (மூடப்பட்டது)
42.5 மீட்டர்கள் (139 அடி) (திறக்கப்பட்டது)
(உயர் நீர் பாயும் பருவம்)
திறப்பு நாள் 30 சூன் 1894; 129 ஆண்டுகள் முன்னர் (1894-06-30)
பாரம்பரிய நிலை தரம் 1 பட்டியலிடப்பட்ட கட்டுமானம்

உசாத்துணை தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tower Bridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபுரப்_பாலம்&oldid=3581400" இலிருந்து மீள்விக்கப்பட்டது