கோப்ளி பதக்கம்
கோப்ளே பதக்கம் (Copley Medal)என்பது அறிவியலின் எந்தவொரு துறையிலும் நிகழ்த்தப்படும் சிறந்த சாதனைகளுக்காக இலண்டனிலுள்ள அரசக் குமுகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெருமைமிகு விருதாகும்[1]. சர் காட்பிரி கோப்ளே என்பவரின் நினைவாக 1731 இல் முதன்முதலாக இப்பதக்கம் வழங்கப்பட்டது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Copley Medal". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2022.