கோமாதா என் குலமாதா

எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கோமாதா என் குலமாதா (Komatha En Kulamatha) 1973-ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4] சங்கர் கனேசு இசையமைப்பில் சுசிலா பாடல்களைப் பாடினார்.[5]

கோமாதா என் குலமாதா
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீகாந்த்
பிரமிளா
வெளியீடுசூலை 27, 1973
நீளம்3866 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "கோமாதா என் குலமாதா / Komatha En Kulamatha (1973)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2023.
  2. M, Narayani (15 August 2022). "Myths, a metaphors, and much meaning". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 16 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
  3. "கோமாதா என் குலமாதா / Komatha En Kulamatha (1973)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2023.
  4. "Filmfare recommends: Bollywood movies where pets were the real heroes". Filmfare. 5 April 2020. Archived from the original on 6 April 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
  5. "Goumatha En Kulamatha Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 12 May 2022. பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமாதா_என்_குலமாதா&oldid=4040794" இலிருந்து மீள்விக்கப்பட்டது