கோயம்புத்தூர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கோயம்புத்தூர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (cojmbatore institute of managment and technology) என்பது தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் உள்ள ஒரு மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிற, இது கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. கோவை நகரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நரசிப்புரத்தில் இயற்கை எழில்மிக்கச் சூழலில் அமைந்துள்ளது.

கோயம்புத்தூர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வகைதனியார் அறக்கட்டளைக் கல்லூரி
அமைவிடம், ,
இணையதளம்http://www.cimat.edu.in/

வெளி இணைப்புகள் தொகு