கோயிற்குளம் எழுமேசுவரமுடையார் கோயில்
இந்திய தேசத்தின் தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்
கோயிற்குளம் எழுமேசுவரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுவேதாரண்யம் வட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் ஆயக்காரன்புலத்தை அடுத்து பஞ்சநதிக்குளம் 4ஆவது சேத்தி என விசாரித்து கோயிலை அடையலாம்.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் எழுமேசுவரமுடையார் ஆவார். இறைவி பாலினும் நன்மொழியாள் ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுதிருச்சுற்றில் ஆதி விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரியன், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. [1]