கோய்லியாங்கு
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச கிராமம்
கோய்லியாங்கு (Goiliang) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமும் பெயரிடப்பட்ட வட்டத்தின் தலைமையகமாகும்.
கோய்லியாங்கு Goiliang | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 28°08′42″N 96°38′20″E / 28.1448867°N 96.6389179°E | |
நாடு | India |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | அஞ்சாவ் மாவட்டம் |
ஏற்றம் | 1,000 m (3,000 ft) |
மொழிகள் | |
• அலுவல் | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | ஏ.ஆர் |
கோலியாங் தாவ் ஆற்றின் (அல்லது லோகித்து ஆற்றின் துணை நதியான தாவ் ஆற்றின்) கரையில் அமைந்துள்ளது.[1] அருகிலுள்ள நகரம் அயுலியாங்கு ஆகும். இது துணைப்பிரிவின் தலைமையகமாகவும் உள்ளது.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோய்லியாங்கு வட்டத்தின் மக்கள் தொகை 1,681 ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Map of Anjaw, Anjaw District website, retrieved 5 July 2021.
- ↑ Anjaw District Census Handbook, Part A, Census of India, 2012, p. 20.