கோரவாய் மக்கள்
கோரோவாய் மக்கள் (Korowai), இந்தோனேசியாவின் கிழக்கில் உள்ள மேற்கு நியூ கினி தீவின் மேட்டு நில பாப்புவா மற்றும் தெற்கு பாப்புவா பகுதிகளின் மழைக்காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்களின் எண்ணிக்கை 4000 முதல் 4400 ஆக கணிக்கப்பட்டுள்ளது.[3][1][2]1970ஆம் ஆண்டின் மானிடவியலாளர்கள் இம்மக்களை அணுகும் வரை, தங்களைத் தவிர உலகில் வேறு பகுதிகளில் மனிதர்கள் வாழவில்லை எனக் கணித்திருந்தனர்.[4]
ஒரு கோரவாய் ஆண் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
4000–4400[1][2] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தோனேசியா, மேற்கு நியூ கினியின் தெற்கு பாப்புவா, மேட்டு நில பாப்புவா | |
மொழி(கள்) | |
கோரவாய் மொழி | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கோம்பாய் மக்கள் |
தற்போது கோரோவாய் மக்கள் புகைபிடிக்கும் பழக்கம் மேற்கொண்டாலும், மது அருந்துவதில்லை.[5][6][7][8][9][10][11]
ஆடை
தொகுகோரோவாய் ஆண்கள் இடுப்பில் கயிறு மட்டும் கட்டுக்கொள்கின்றனர் வேறு ஆடை அணிவதில்லை. ஆனால் பெண்கள் மட்டும் இடுப்பு, மார்பகங்களை மூடுக்கொள்வதற்கு சிறு ஆடைகளை அணிகின்றனர்.
பொருளாதாரம்
தொகுகோரோவாய் மக்கள் கூட்டாக வேட்டையாடச் செல்கின்றனர். சிலர் தோட்டங்களை வளர்க்கின்றனர். நீர் நிலைகளில் மீன்களை பிடித்து உண்கின்றனர். மரவள்ளிக் கிழங்கு சவ்வரிசியை உணவாக உண்கின்றனர்.
சடங்கு மற்றும் முன்னோர் வழிபாடு
தொகுகோரோவாய் மக்கள் செழிப்பு மற்றும் கருவுறுதலைத் தூண்டிவதற்கு வாழ்நாளில் ஒரு முறை திருவிழா போன்ற சடங்கைச் செய்கின்றனர். கடுமையான பிரச்சனையின் போது முன்னோர்களின் ஆவிகளுக்கு வளர்ப்பு பன்றிகளை பலி கொடுக்கிறார்கள்.
மரவீடுகள்
தொகுபெரும்பாலான கோரோவாய் ஆண்கள் மிக உயரமான மரங்களில் மரவீடுகளை அமைத்து வாழ்கின்றனர்.[12] பெண்கள் தனியாக மரவீடுகளில் வாழ்கின்றனர். 1980கள் முதல் சில கோரோவாய் இளைஞர்கள் அருகில் உள்ள கிராமங்களில் குடியேறி கோம்பாய் மக்களுடன் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Facts About Korowai Tribe in Southern Papua". Authentic Indonesia. பார்க்கப்பட்ட நாள் 10 March 2024.
- ↑ 2.0 2.1 "Korowai in Indonesia". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 10 March 2024.
- ↑ "Indonesia census turns up Papua tribe living in trees | Reuters". web.archive.org. 2010-07-07. Archived from the original on 2010-07-07. பார்க்கப்பட்ட நாள் 2024-08-17.
- ↑ "Indonesian tribe officially recognised as 'tree-dwellers'". The Telegraph (in ஆங்கிலம்). 2010-07-08. பார்க்கப்பட்ட நாள் 2024-08-17.
- ↑ Hays, Jeffrey. "KOROWAI PEOPLE: PAPUA'S PINT-SIZE, TREEHOUSE-LIVING CANNIBALS | Facts and Details". factsanddetails.com.
- ↑ Burke, Steve. "Economics: How do the Korowai make a living?". korowaitribe.tumblr.com.
- ↑ "Tribal Art - Mixed lot (3 items): New Guinea, Asmat territory: three tobacco pipes with fine incised decoration. - Dorotheum". www.dorotheum.com. Archived from the original on 26 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018.
- ↑ Gros, Martin. "The Korowai Tribe". Maptia.com.
- ↑ Slama, Martin; Munro, Jenny (2015). From 'Stone-Age' to 'Real-Time': Exploring Papuan Temporalities, Mobilities and Religiosities. ANU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781925022438.
- ↑ "Stone Korowai Tribe | Cultural Trek | West Papua". whistlingarrow.com.
- ↑ Enk, Gerrit J. van; Vries, Lourens de (1997). The Korowai of Irian Jaya: Their Language in Its Cultural Context. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195355635.
- ↑ Sustainable living: Korowai tribe and tree houses. BBC.
ஆதார நூற்பட்டியல்
தொகு- The Korowai of Irian Jaya: Their Language in Its Cultural Context (Oxford Studies in Anthropological Linguistics, 9) by Gerrit J. Van Enk & Lourens de Vries (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-510551-6).
- Korowai: in Encyclopedia of World Cultures – Supplement (Editors: Melvin Ember, Carol R. Ember, and Ian Skoggard) pp.183–187 by Gerrit J.van Enk. Macmillan Reference United States / Gale Group (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865671-7).
- Society of Others: Kinship and Mourning in a West Papuan Place by Rupert Stasch (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520256866). University of California Press.
- Korowai Treehouses and the Everyday Representation of Time, Belonging, and Death. by Rupert Stasch. The Asia Pacific Journal of Anthropology. 12(3): 327–347.
- Textual Iconicity and the Primitivist Cosmos: Chronotopes of Desire in Travel Writing about Korowai of West Papua. by Rupert Stasch. Journal of Linguistic Anthropology 21(1):1–21.
- Word Avoidance as a Relation-Making Act: A Paradigm for Analysis of Name Utterance Taboos. by Rupert Stasch. Anthropological Quarterly 84(1):101–120.
- The Camera and the House: The Semiotics of New Guinea "Treehouses" in Global Visual Culture. by Rupert Stasch. Comparative Studies in Society and History 53(1):75–112.
- Knowing Minds is a Matter of Authority: Political Dimensions of Opacity Statements in Korowai Moral Psychology. by Rupert Stasch. Anthropological Quarterly 81(2): 443–453.
- Referent-Wrecking in Korowai: A New Guinea Abuse Register as Ethnosemiotic Protest. by Rupert Stasch. Language in Society 37(1):1–25.
- Demon Language: The Otherness of Indonesian in a Papuan Community. by Rupert Stasch. In Bambi Schieffelin and Miki Makihara, eds., Consequences of Contact: Language Ideologies and Sociocultural Transformations in Pacific Societies, pp. 96–124. Oxford University Press.
- The Semiotics of World-Making in Korowai Feast Longhouses. by Rupert Stasch. Language & Communication 23(3/4):359–383.
- Separateness as a Relation: The Iconicity, Univocality, and Creativity of Korowai Mother-in-law Avoidance. by Rupert Stasch. Journal of the Royal Anthropological Institute (n.s.) 9(2):311–329.
- Joking Avoidance: A Korowai Pragmatics of Being Two. by Rupert Stasch. American Ethnologist 29(2):335–365.
வெளி இணைப்புகள்
தொகு- Lords of the Garden, 1994 documentary film of Smithsonian expedition to Korowai
- Expeditions to West Papua: the Korowai
- The Korowai
- Korowai Language Research, VU University Amsterdam
- Mahüon-Korowai: Gerrit van Enk's specific subjects from the daily life and symbolic environment of the Korowai
- On Stasch's dissertation
- Stasch's book
- The Korowai, The Last Cannibals
- "Sleeping with the Cannibals"