கோராசீபோர்மெஸ்

கொராசீபோர்மெஸ்கள், மீன்கொத்திகள், கொண்டலாத்தி, தேனீ உண்ணிகள், காடைகள், இருவாய்ச்சிகள் என்பவற்றை உள்ளடக்கிய, வழக்கமாகப் பல நிறம் கொண்ட பறவைகளாகும்.

இந்த வரிசை ஒரு கலவை போலத் தெரிகின்றது. டி. என். ஏ. பகுப்பாய்வு புழக்கத்துக்கு வந்தபின்னர், பல குழுக்கள் திருத்தப்பட்ட பட்டியல் ஒழுங்குகளில் வைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோராசீபோர்மெஸ்&oldid=1996815" இருந்து மீள்விக்கப்பட்டது