கோரையாறு (கேரளம்)
கேரள ஆறு
கோரையாறு என்பது கேரளத்தின் கல்பாத்திப்புழா ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவின் கேரளத்தில் உள்ள இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழா ஆற்றின் முக்கிய துணை ஆறு ஆகும்.[1][2]
மேலும் காண்க
தொகு- பாரதப்புழா - முதன்மை ஆறு
- கல்பாத்திப்புழா - பாரதப்புழா ஆற்றின் முதன்மையான ஒரு கிளை ஆறு.
மற்ற துணை ஆறுகள்
தொகு- கோரயாா்
- வராடாா்
- வாழையாா்
- மலம்புழா
மேற்கோள்கள்
தொகு- ↑ "View of the Korayar river".
- ↑ "Item No. 12 before the National Green Tribunal, Southern Zone, Chennai". archived.greentribunal.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.