கோரை பாய்
கோரைப் பாய் என்பது கோரை எனும் ஒரு தாவரத்தில் செய்யப்பட்ட பாய் ஆகும். கரும்பு போலவே இருக்கும்.ஆறு மாதம் வரை வந்தவுடன் அறுவடை செய்யலாம்[1].பிறகு இரண்டாக கிழித்து காயவைத்து அதை நெய்வார்கள்.இந்த கோரைபாய் உடல் சூடு குறைக்கும் என நம்பப்படுகிறது.[2]
சான்றுகள்
தொகு- ↑ "அறுவடை காலம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "உடலுக்கு நல்லது".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)