கோலாப் நதி என்பது இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் பாயும் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாகும். இது கோராபுட் மாவட்டத்தில் கிழக்குத் தாெடா்ச்சி மழைத் தாெடா்களில் உள்ள சிங்காரன் மலையில் உற்பத்தியாகிறது. இந்த நீர்த்தேக்கம் கொலாப் நதி என பரவலாக அறியப்படுகிறது. இது நீர்ப்பாசன திட்டத்திற்கும் மின்சக்தித் திட்டத்திற்கும் பயன்படும் ஒரு பெரிய நீர்த்தேக்கம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலப்_நதி&oldid=2394733" இலிருந்து மீள்விக்கப்பட்டது