கோராபுட் மாவட்டம்
கோராபுட் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஒடிசாவில் கோரபுட் மாவட்ட அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°48′30″N 82°42′30″E / 18.8083°N 82.7083°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
தலைமையிடம் | கோரபுரட் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,379 km2 (3,235 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,76,934 |
• அடர்த்தி | 140.58/km2 (364.1/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | ஒடியா மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 764 020 |
வாகனப் பதிவு | OD-10 |
பாலின விகிதம் | 1.038 ♂/♀ |
எழுத்தறிவு | 49.21% |
மக்களவைத் தொகுதி | கோராபுட் |
ஒடிசா சட்டமன்றத் தொகுதிகள் | 5 |
Climate | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
எதிர்பார்க்கும் மழைப் பொழி | 1,522 மில்லிமீட்டர்கள் (59.9 அங்) |
Avg. summer temperature | 38 °C (100 °F) |
Avg. winter temperature | 12 °C (54 °F) |
இணையதளம் | www |
கோராபுட் மாவட்டம் ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோராபுட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தில் உள்ள கோராபுட் மற்றும் ஜெய்பூர் பெரிய நகரங்களாகும்.
உட்பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தை 14 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: கோராபுட், சிமிளிகுடா, நந்தபூர், பட்டாங்கி, தஸ்மந்துபூர், லம்டாபுட், லட்சுமிபூர், நாராயணபட்ணா, பந்துகாவ், ஜெய்ப்பூர், பைபாரிகுடா, கோட்பாடு, குண்டுரா, போரிகுமா ஆகியன. இது லட்சுமிபூர், கோட்பாடு, ஜெய்ப்பூர், கோராபுட், பட்டாங்கி, ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் கோராபுட், நபரங்குபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3][4]
போக்குவரத்து
தொகுஇதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
- ↑ Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
- ↑ "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.