முதன்மை பட்டியைத் திறக்கவும்

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (பிறப்பு: 1976 மே 31) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். இவர் போன் பூத், எஸ்.டப்ல்யூ.அ.டீ, டேர்டெவில், டோட்டல் ரீகால், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

கோலின் பார்ரெல்
Colin Farrell by David Shankbone.jpg
பிறப்புகோலின் ஜேம்ஸ் பார்ரெல்
31 மே 1976 ( 1976 -05-31) (அகவை 43)
டப்ளின், அயர்லாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1996–அறிமுகம்
துணைவர்கிம் போர்தேனவே (2002–03)
Alicja Bachleda-Curuś (2009–10)
பிள்ளைகள்2
வலைத்தளம்
Official website

ஆரம்ப வாழ்க்கைதொகு

பார்ரெல் 31 மே ,1976 ஆண்டு டப்ளின், அயர்லாந்துதில் பிறந்தார். இவரது தந்தை ஷாம்ரோக் ரோவர்ஸ் கால்பந்து விளையாடுபவர் மற்றும் இவர் ஒரு சுகாதார உணவு கடை ஒன்றை நடத்துகின்றார். இவரது மாமா, டாமி பார்ரெல் இவர் ரோவர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பார்ரெல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்பட்டார். இவருக்கு ஈமான் jr, என்ற ஒரு மூத்த சகோதரர் மற்றும் Claudine, கேத்தரின் என்ற இரண்டு சகோதரிகள் உண்டு.

சின்னத்திரைதொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1998–99 Ballykissangel டேனி பைரன்
1998 பால்லிங் போர் அ டான்சர் டேனியல் McCarthey
2005 ஸ்‌க்ரப்ஸ் பில்லி கல்லஹன்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலின்_பார்ரெல்&oldid=2719606" இருந்து மீள்விக்கப்பட்டது