டப்லின்
அயர்லாந்தின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகர்
(டப்ளின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டப்லின் அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும். டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
Baile Átha Cliath டப்லின் | ||
---|---|---|
| ||
குறிக்கோளுரை: Obedientia Civium Urbis Felicitas (இலத்தீன்): நகரத்தின் அமைதி மக்களின் கீழ்ப்படிவு | ||
![]() அயர்லாந்தில் அமைந்திடம் | ||
நாடு | அயர்லாந்து | |
மாகாணம் | லைன்ஸ்டர் | |
மாவட்டம் | டப்லின் | |
பரப்பளவு | ||
• நகரம் | 114.99 km2 (44 sq mi) | |
மக்கள்தொகை (2006) | ||
• நகரம் | 16,61,185 | |
• நகர்ப்புறம் | 10,45,769 | |
அஞ்சல் குறியீடுகள் | D1-24, D6W | |
தொலைபேசி குறியீடு | +353 1 | |
இணையதளம் | dublincity.ie |