கோல்ட் கேசு (திரைப்படம்)

கோல்ட் கேஸ் (Cold Case (film)) என்பது 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் தனு பாலக் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அதிதி பாலன்[1] ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொரோனா வைரசு தொற்றுக்காலம் என்பதால் அமேசான் பிரைம் வீடியோவில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வெளியிடப்பட்டது. இது ஒரு குற்றப்புனைவு திரைப்படம் ஆகும்.[2]

கோல்ட் கேசு (திரைப்படம்)
இயக்கம்தனு பாலக்
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடு30 சூன் 2021 (2021-06-30)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

மேற்கோள்கள் தொகு

  1. "Prithviraj Sukumaran's Cold Case to premiere on Amazon Prime Video on 30 June-Entertainment News , Firstpost". Firstpost. 2021-06-18. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  2. "'Cold Case' trailer: Prithviraj, Aditi Balan star in intense murder-mystery" (in en-IN). The Hindu. 2021-06-21. https://www.thehindu.com/entertainment/movies/cold-case-trailer-prithviraj-aditi-balan-star-in-intense-murder-mystery/article34878310.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ட்_கேசு_(திரைப்படம்)&oldid=3841078" இலிருந்து மீள்விக்கப்பட்டது