முழக்கோல்
முழக்கோல்கள் இரு வகைப்படும். அவை இரு முழம் நீளம் கொண்ட சிறுகோலும், எட்டு முழம் நீளம் கொண்ட பெரு
(கோல் (கணிதம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோல் என்பது இரண்டு முழம் நீளமோ அல்லது எட்டு முழம் நீளமோ உடைய ஒரு குச்சி ஆகும். இது பண்டைத் தமிழர் அளப்பதற்காகப் பயன்படுத்திய கோல் ஆகும். முழக்கோல்கள் இரு வகைப்படும். அவை இரு முழம் நீளம் கொண்ட சிறுகோலும், எட்டு முழம் நீளம் கொண்ட பெருங்கோலும் ஆகும்.
1 பெருங்கோல் = 16 சாண் = 8 முழம் |
---|
1 சிறுகோல் = 4 சாண் = 2 முழம் |
தற்போதையக் கோல்கள்
தொகுதற்போதையக் கோல்கள் என்பது குச்சிகளுக்கு பதிலாக மரப்பலகை, கண்ணாடிப் பொருட்கள், நெகிழிகள் போன்றவற்றில் இருந்து உலக அளவையான மி.மீ, செ.மீ, அங்குலம் போன்ற குறிப்புகளுடன் அடங்கிய அடிக்கோல்களாக பயன்படுத்தப்படுகிறது.