கோவர்சின் அறிகுறி

கோவர்சின் அடையாளம் (Gowers' sign) என்பது ஒரு மருத்துவ அறிகுறியாகும். இது கால்களில் உள்ள சார்பு தசையின் பலவீனத்தை குறிக்கிறது. இடுப்பு மற்றும் தொடையின் தசை வலிமையினை பயன்படுத்தி குந்துகை நிலையில் இருந்து தங்கள் உடலை சற்றே தூக்கி  நடக்க தங்கள் கைகளை தரையில் ஊன்றி அழுத்தம் கொடுக்கின்றனர்.

கோவர்ஸ் அடையாளாம்

இது வில்லியம் ரிச்சர்டு கோவர்ஸ் என்பரால் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் பெயராலே கோவர்ஸ் அறிகுறி என்று அழைக்கப்படுகிறது. [1][2]

அமைப்புகள் தொகு

கோவர்ஸ் அறிகுறியானது டக்கென்னி (அ) டக்னே பாரம்பரிய தசை இழப்பு நோயில் மிகுந்து காணப்படுகிறது. இது மையக்கரு தசை வலுவிழப்பு (centronuclear myopathy), தசைமுறுக்க வலுவிழப்பு (myotonic dystrophy) போன்றவற்றிலும் தசை தொடர்புடைய மற்ற நிலைகளிலும் கோவர்ஸ் அறிகுறி வெளிப்படுகிறது.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவர்சின்_அறிகுறி&oldid=2586860" இலிருந்து மீள்விக்கப்பட்டது