கோவலன் (திரைப்படம்)

பி.கே. இராசா சாண்டோ இயக்கத்தில் 1933 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

கோவலன் 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இம்பீரியல் பிலிம் கம்பனியினரால் தயாரித்து, இராசா சாண்டோ இயக்கி வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் நரசிம்ம ராவ், லீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்..[1]

கோவலன்
இயக்கம்இராசா சாண்டோ
தயாரிப்புஇம்பீரியல் பிலிம் கம்பனி
நடிப்புநரசிம்ம ராவ்
லீலா
வெளியீடு1933
நாடு இந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் காண்கதொகு

சான்றாதாரங்கள்தொகு

  1. "1கோவலன் தமிழ் திரைப்படம்". spicyonion.com (தமிழ்) (© 2016). பார்த்த நாள் 2016-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவலன்_(திரைப்படம்)&oldid=2131256" இருந்து மீள்விக்கப்பட்டது