கோவிந்தக்குடி
அமைவிடம்
தொகுகோவிந்தக்குடி (ஆங்கிலம்: Govindagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில்இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.
இறைவன், இறைவி
தொகுஇத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் பிரம்மபுரீசுவரர், இறைவி உமையம்மை.
சப்தஸ்தானம்
தொகுதிருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும். [1]
போக்குவரத்து
தொகுதொழில்
தொகுநில, நீர் வளம்
தொகுசான்றுகள்
தொகு- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002