கோவிந் பட்டேல்

கோவிந் பட்டேல் என்பவா் பாரதீய ஜனதா கட்சியை சாா்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் குஜ்ராத் மாநில ராஜ்கட் தொகுதியிலிருந்து 13 வது சட்டசபைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் மாநில எாிசக்தி பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அறிவியல் தாெழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தாா்.[1]

கோவிந்பாய் உகபாய் பட்டேல்
<nowiki>குஜ்ராத் எம்எல்ஏ
தொகுதிராஜ்கட் - தெற்கு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி

References தொகு

  1. "THIRTEEN GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly http://www.gujaratassembly.gov.in. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்_பட்டேல்&oldid=3479900" இலிருந்து மீள்விக்கப்பட்டது