கோவிலாங்குளம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

கோவிலங்குளம்  (Kovilangulam) என்பது தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் அகும்.[1]

Kovilangulam
village
Country இந்தியா
Stateதமிழ்நாடு
DistrictVirudhunagar
பரப்பளவு
 • மொத்தம்11.73 km2 (4.53 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,569
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
literacy rate75
Sex ratio0.96

நிலவியல் மற்றும் மக்கள் தொகை

தொகு

இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவிலாங்குளத்தில் வாழும் மக்கள் தொகை 3569. அதன் பரப்பளவு 11.73 சதுர கிலோமீட்டர். மொத்த மக்கள் தொகையில் 48.95 சதவீதத்தினர் ஆண்களும் 51.05 சதவீதத்தினர் பெண்களும் உள்ளனர். அன்றைய நிலவரப்படி படிப்பறிவு உள்ளவர்கள் 75சதவீதத்தினர். இந்திய அமைப்பின் நேர்மறை பாகுபாட்டின் படி மொத்த மக்கள் தொகையில் 35.78 சதவீதத்தினர் ஆதி திராவிட வகுப்பினர். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kovilangulam". இந்திய அரசு. Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
  2. "District Census Handbook: Virudhunagar" (PDF). Directorate of Census Operations, Tamil Nadu. pp. 114–116. Archived from the original (PDF) on 14 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிலாங்குளம்&oldid=3792583" இலிருந்து மீள்விக்கப்பட்டது