கோவில்குடியிருப்பு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கோவில்குடியிருப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடக்கே முல்லைத்தீவு நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.

கோவில்குடியிருப்பு
Kovilkudiyiruppu
கிராமம்
கோவில்குடியிருப்பு is located in இலங்கை
கோவில்குடியிருப்பு
கோவில்குடியிருப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°16′N 80°49′E / 9.267°N 80.817°E / 9.267; 80.817
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவில்குடியிருப்பு&oldid=3899143" இலிருந்து மீள்விக்கப்பட்டது