கோவில் நுழைவு ஆணை

கோவில் நுழைவு ஆணை என்பது 1936ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இந்த சட்டத்தினால் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் கோவில்களுக்குள் நுழைய இருந்த தடைகள் நீக்கப்பட்டன. இந்த நாளைக் கேரள அரசாங்கம் சமுக சீர்திருத்த நாளாக கொண்டாடி வருகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவில்_நுழைவு_ஆணை&oldid=2255570" இருந்து மீள்விக்கப்பட்டது