கோவி. சம்பத் குமார்
இந்திய அரசியல்வாதி
கோவி. சம்பத் குமார் (Govi. Sampath Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.[1] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் நிலோஃபர் கபில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.