கோ. கா. வி. வீ. வெ. சத்யநாராயண ரெட்டி

இந்திய அரசியல்வாதி

கோசூரி காசி விசுவநாத வீர வெங்கட சத்தியநாராயண ரெட்டி (K. K. V. V. V. Satyanarayana Reddy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக இராம்பச்சோதவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2][3][4]

கோசூரி காசி விசுவநாத வீர வெங்கட சத்தியநாராயண ரெட்டி
உறுப்பினர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2009–2014
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்வந்தலா இராசுவவரி
தொகுதிஇராம்பச்சோதவரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கோசூரி காசி விசுவநாத வீர வெங்கட சத்தியநாராயண ரெட்டி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்
முன்னாள் கல்லூரிஇராயலசீமா பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு