கோ. சுந்தர்ராஜன்

கோ. சுந்தர்ராஜன் (ஆங்கில மொழி: G. Sundarrajan) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். இவர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[1][2]

கோ. சுந்தர்ராஜன்
பிறப்புசங்கரன்கோவில்
தேசியம்இந்தியன்
பணிதொழில்முனைவோர்
அறியப்படுவதுபூவுலகின் நண்பர்கள் இயக்கம்

இளமைக் காலம்

தொகு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3] 1980களில் பூவுலகின் நண்பர்கள் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்.

நீதிமன்ற வழக்குகள்

தொகு

எழுதிய நூல்கள்

தொகு
  1. சசாகியின் காகிதக் கொக்கு (2015)
  2. அணுவுலை தேசம் (2017)

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பூவுலகின் நண்பர்கள்". பூவுலகின் நண்பர்கள். https://poovulagu.org/statements/tamilnadu-government-formed-governing-council-on-climate-change-under-the-leadership-of-chief-minister-mk-stalin/. பார்த்த நாள்: 31 December 2024. 
  2. "மருத்துவம், சமூக நலத் துறைக்கு இடமில்லை: அரைகுறையாக உள்ளதா தமிழக காலநிலை மாற்ற நிர்வாகக் குழு?". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/890114-health-and-social-welfare-in-tamil-nadu-climate-change-management-committee.html. பார்த்த நாள்: 31 December 2024. 
  3. "‘பூவுலகு’ சுந்தர்ராஜனின் வாழ்வை மாற்றிய ‘அந்த ஒரு வரி!’". விகடன். https://www.vikatan.com/literature/poovulagu-sundarrajan-shares-about-the-line-that-changed-his-life. பார்த்த நாள்: 31 December 2024. 
  4. "கூடங்குளம்: ஸ்டாலின், சூழல் செயல்பாட்டாளர்கள் வெளிப்படுத்தும் கவலைகள்". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 31 December 2024.
  5. "நிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்!". நியூஸ்18. https://tamil.news18.com/news/tamil-nadu/hc-has-said-that-those-who-are-appointed-as-the-member-of-the-tribunal-should-be-experts-vin-448675.html. பார்த்த நாள்: 31 December 2024. 
  6. "``நிலம் கையகப்படுத்துதல் சட்டமும் 105 பிரிவும் முரணாக இருக்கிறது!’’ - பூவுலகு சுந்தர்ராஜன்". விகடன். https://www.vikatan.com/environment/135962-difference-between-two-acts-explained-by-poovulagu-sundarajan. பார்த்த நாள்: 31 December 2024. 
  7. [”நியூட்ரினோவின் இரண்டாம் கட்ட ஆய்வு மோசமானதாக இருக்கும்” - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்! "https://www.vikatan.com/environment/144112-unknown-facts-about-neutrino-research-explain-sundarajan"]. விகடன். ”நியூட்ரினோவின் இரண்டாம் கட்ட ஆய்வு மோசமானதாக இருக்கும்” - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்!. பார்த்த நாள்: 31 December 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._சுந்தர்ராஜன்&oldid=4180840" இலிருந்து மீள்விக்கப்பட்டது