கோ. வன்மீகநாதன்
இந்திய தமிழ் எழுத்தாளர்
கோ. வன்மீகநாதன் (Van̲mīkanātan̲, Kō) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசு அலுவலர், மொழிபெயர்பாளர், எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்னூரைச் சேர்ந்தவர். இளங்கலை வரலாறு பட்டதாரி ஆவார். இரண்டாம் உலகப்போரின் போது ஆற்றிய சேவைக்காக ராவ் சாகிப் இவருக்கு பட்டம் வழங்கபட்டது.
தொழில்
தொகுஇவர் வடமேற்கு இரயில்வேயில் கணக்கர் என்ற நிலையில் இருந்து, மைய அரசின் தலைமை செயலகத்தில் துணைச் செயலர், காதி கிராம கைத்தொழில் இணையத்தின் செயலர் போன்ற பதவிகளுக்கு உயர்ந்தார்.
படைப்புகள்
தொகுதமிழாக்கம்
தொகு- ஆக்மகதா (இராசேந்திர பிரசாத்தின் இந்தி தன் வரலாறின் தமிழ் வடிவம் [4]
- திருக்குறள் மொழிபெயர்ப்பு (ஆங்கில உரைநடை)
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை நூல்
தொகு- தமிழ் இலக்கிய வரலாறு, மது.ச.விமலானந்தம்