கௌமோதகி
கௌமோதகி என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும். [1] பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது.[2]

ஆதாரம் தொகு
- ↑ தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் நான்காம் திருமொழி - தன்முகத்து
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130808233820/http://bharathtemples.in/Hindu%20Sripukal/Alwarkal.htm.