க. அ. செல்லையா
க. அ. செல்லையா மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். க. அழகுச் செல்வன் எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவரான இவர், பல சமுதாய இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும் விருதுகளும்
தொகு- மேடைப் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.
உசாத்துணை
தொகு- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் க. அ. செல்லையா பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்