க. சொ. க. கண்ணன்

க. சொ. க. கண்ணன் (Ka. So. Ka. Kannan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் மாவட்டம் செயங்கொண்டத்தினை சேர்ந்தவர். கண்ணன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021-ல் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

க. சொ. க. கண்ணன்
சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்ஜே. கே. என். இராமஜெயலிங்கம்
தொகுதிசெயங்கொண்டம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

போட்டியிட்ட தேர்தல்கள் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) Ref.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஜெயங்கொண்டம் தி.மு.க வெற்றி 46.00 கே.பாலு பா.ம.க 43.48 [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  2. "Jayankondam Election Result". பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சொ._க._கண்ணன்&oldid=3492872" இலிருந்து மீள்விக்கப்பட்டது