க. நவரத்தினம் (அரசியல்வாதி)

கந்தையா நவரத்தினம் (Kandiah Navaratnam, பிறப்பு: 2 சனவரி 1935[1] ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

க. நவரத்தினம்
K. Navaratnam

நாஉ
யாழ்ப்பாண மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
தனிநபர் தகவல்
பிறப்பு 2 சனவரி 1935 (1935-01-02) (அகவை 85)
அரசியல் கட்சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
சமயம் இந்து
இனம் இலங்கைத் தமிழர்

நவரத்தினம் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்தொகு