யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (Jaffna Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். தேர்தல் தவிர்ந்த ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகவே இவை இயங்குகின்றன.

யாழ்ப்பாணம்
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் வடக்கு
நிருவாக
மாவட்டங்கள்
யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
தேர்தல்
தொகுதிகள்
11
வாக்காளர்கள் 484,791[1] (2010)
மக்கள்தொகை 761,000[2] (2009)
பரப்பளவு 2,304 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
7
உறுப்பினர்கள்

தேர்தல் தொகுதிகள்

தொகு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:

  1. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
  2. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
  3. காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
  4. மானிப்பாய் தேர்தல் தொகுதி
  5. கோப்பாய் தேர்தல் தொகுதி
  6. உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
  7. பருத்தித்துறை தேர்தல் தொகுதி
  8. சாவகச்சேரி தேர்தல் தொகுதி
  9. நல்லூர் தேர்தல் தொகுதி
  10. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
  11. கிளிநொச்சி தேர்தல் தொகுதி

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

2010 நாடாளுமன்றத் தேர்தல்

தொகு

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]

கட்சி தொகுதி வாரியாக முடிவுகள் அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
% இருக்
கைகள்
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
(ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ)
7,664 4,713 5,018 1,671 4,192 7,467 7,194 7,490 3,783 4,630 5,341 3,813 2,143 65,119 43.85% 5
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(அஇமுகா, ஈபிடிபி, இசுக மற். ஏனையோர்.)
2,777 3,479 4,518 6,441 3,367 4,377 5,643 3,467 3,402 2,533 3,286 1,529 2,803 47,622 32.07% 3
  ஐக்கிய தேசிய முன்னணி
(ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி)
1,248 616 584 392 386 1,122 1,424 896 697 717 3,438 461 643 12,624 8.50% 1
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அஇதகா மற். ஏனை.) 445 688 337 104 85 370 397 730 1,123 760 831 474 18 6,362 4.28% 0
  தமிழர் விடுதலைக் கூட்டணி 298 130 169 33 497 165 473 188 98 228 388 176 49 2,892 1.95% 0
சுயே. 11 315 41 206 72 25 410 296 141 264 261 505 26 0 2,562 1.73% 0
சுயே. 4 574 39 144 9 11 215 332 194 79 257 252 41 4 2,151 1.45% 0
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 563 92 112 25 201 311 268 62 9 34 115 27 2 1,821 1.23% 0
சுயே. 3 112 22 57 12 9 223 115 98 214 171 57 69 2 1,161 0.78% 0
சுயே. 6 15 4 168 2 7 451 59 46 19 75 171 21 0 1,038 0.70% 0
இடது விடுதலை முன்னணி (ததேவிகூ) 30 56 42 45 3 37 79 47 49 314 125 39 2 868 0.58% 0
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) 79 92 54 27 57 104 96 67 37 43 161 7 34 858 0.58% 0
சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 19 28 20 22 255 81 50 70 21 29 91 9 69 764 0.51% 0
சுயே.5 17 36 30 18 6 64 66 73 16 53 46 11 1 437 0.29% 0
சுயே.10 20 19 14 11 60 33 37 52 6 9 82 36 20 399 0.27% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 100 15 9 7 8 28 21 23 9 10 40 7 3 280 0.19% 0
சுயே.7 6 1 11 0 7 75 15 6 15 109 6 10 0 261 0.18% 0
சனநாயகத் தேசியக் கூட்டணி (மக்கள் விடுதலை முன்னணி et al.) 10 12 13 1 9 28 17 17 3 22 19 4 46 201 0.14% 0
சுயே.1 17 29 4 2 4 18 9 30 18 34 11 4 3 183 0.12% 0
சுயே.2 72 8 4 2 2 13 11 8 12 19 20 4 4 179 0.12% 0
சுயே.9 37 5 10 1 10 31 17 11 2 5 29 3 10 171 0.12% 0
ஜனசெத்த பெரமுனை 11 16 8 5 0 12 12 16 21 7 24 2 0 134 0.09% 0
சுயே.12 12 7 3 5 2 16 9 7 3 9 12 2 22 109 0.07% 0
சோசலிச சமத்துவக் கட்சி 5 8 5 27 3 8 11 2 0 6 22 4 0 101 0.07% 0
சுயே.8 11 2 2 8 1 15 12 7 9 5 19 2 0 93 0.06% 0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 9 5 6 5 4 6 6 4 7 3 10 0 4 69 0.05% 0
அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசரின் அமைப்பு 10 0 1 0 1 4 10 5 2 4 7 0 0 44 0.03% 0
தகுதியான
வாக்குகள்
14,476 10,163 11,549 8,947 9,212 15,684 16,679 13,757 9,918 10,347 15,108 6,781 5,882 148,503 100.00% 9
நிராகரிக்
கப்பட்டவை
2,180 1,037 1,621 1,326 1,807 2,021 2,239 1,334 1,194 1,485 2,128 314 1,088 19,774
மொத்த
வாக்குகள்
16,656 11,200 13,170 10,273 11,019 17,705 18,918 15,091 11,112 11,832 17,236 7,095 6,970 168,277
பதிவு
செய்த
வாக்காளர்கள்
65,141 64,714 69,082 53,111 90,811 65,798 71,114 72,558 48,613 56,426 63,991 721,359
வாக்குவீதம் 25.57% 17.31% 19.06% 19.34% 12.13% 26.91% 26.60% 20.80% 22.86% 20.97% 26.94% 23.33%

பின்வருவோர் தெரிவாயினர்:[5] டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 28,585 விருப்பு வாக்குகள்; மாவை சேனாதிராஜா (இதக), 20,501; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 16,425; ஏ. வினாயகமூர்த்தி (ததேகூ), 15,311; இ. சரவணபவன் (ததேகூ), 14,961; சில்வெஸ்டர் "உதயன்" அலண்டைன் (ஈபிடிபி), 13,128; எஸ். சிறீதரன் (ததேகூ), 10,057; முருகேசு சந்திரகுமார் (ஈபிடிபி), 8,105; விஜயகலா மகேசுவரன் (ஐதேக), 7,160;

2004 நாடாளுமன்றத் தேர்தல்

தொகு

2004 ஏப்ரல் 2 ஆம் நாள் இடம்பெற்ற 2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[6]

கட்சி தொகுதி வாரியாக முடிவுகள் அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
% இருக்
கைகள்
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
(அஇதகா, ஈமபுவிமு, இதக, டெலோ)
30,882 16,353 18,499 13,911 29,574 26,805 23,779 22,321 22,400 24,172 24,240 3,175 1,209 257,320 90.60% 8
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,252 1,710 2,395 1,406 145 2,108 3,239 2,431 676 874 1,513 420 443 18,612 6.55% 1
  சுயேட்சி 1 (தமிழர் விடுதலைக் கூட்டணி) 492 360 405 51 171 453 980 800 248 362 485 340 9 5,156 1.82% 0
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 8 151 7 41 5 16 11 14 2 13 9 1 1,717 1,995 0.70% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 24 6 27 14 18 32 36 32 22 25 42 1 12 291 0.10% 0
புதிய இடது முன்னணி (நசசக et al.) 19 13 25 11 6 36 54 30 9 23 32 7 1 266 0.09% 0
சுயேட்சை (அரசியல்வாதி) 24 17 8 8 6 15 22 14 6 15 15 0 1 151 0.05% 0
ஜாதிக எல உறுமய 9 4 5 4 8 12 20 5 5 12 9 1 1 95 0.03% 0
சுவராச்சியம் 6 11 8 3 2 9 11 5 1 6 7 1 3 73 0.03% 0
ருகுண மக்கள் கட்சி 8 5 7 5 4 9 6 7 3 5 6 0 2 67 0.02% 0
செல்லுபடியான
வாக்குகள்
32,724 18,630 21,386 15,454 29,939 29,495 28,158 25,659 23,372 25,507 26,358 3,946 3,398 284,026 100.00% 9
நிராகரிக்கப்பட்ட
வாக்குகள்
2,966 1,120 1,631 1,282 2,213 2,445 2,268 1,465 1,028 1,956 2,543 39 277 21,233
மொத்த
வாக்குகள்
35,690 19,750 23,017 16,736 32,152 31,940 30,426 27,124 24,400 27,463 28,901 3,985 3,675 305,259
பதிவு
செய்யப்பட்ட
வாக்காளர்கள்
57,379 57,460 64,434 51,911 57,975 61,403 65,218 67,672 45,457 54,087 61,283 644,279
வாக்குவீதம்(%) 62.20% 34.37% 35.72% 32.24% 55.46% 52.02% 46.65% 40.08% 53.68% 50.78% 47.16% 47.38%

பின்வருவோர் தெரிவாயினர்:[7] செல்வராசா கஜேந்திரன் (ததேகூ), 112,077 விருப்பு வாக்குகள் (விவா); பத்மினி சிதம்பரநாதன் (ததேகூ), 68,240 விவா; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா), 60,770 விவா; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 45,786 விவா; கே. சிவனேசன் (ததேகூ), 43,730 விவா; நடராஜா ரவிராஜ் (இதக), 42,965 விவா; எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ), 42,193 விவா; மாவை சேனாதிராஜா (இதக), 38,783 விவா; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,405 விவா.

2006 நவம்பர் 10 இல் நடராஜா ரவிராஜ் (இதக) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக நல்லதம்பி சிறீகாந்தா (டெலோ) 2006 நவம்பர் 30 பதவியேற்றார்..[8]

2008 மார்ச் 6 இல் கே. சிவநேசன் (ததேகூ) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக சொலமன் சிரில் (ததேகூ) 2008 ஏப்ரல் 9 இல் பதவியேற்றார்.[9]

2001 நாடாளுமன்றத் தேர்தல்

தொகு

12வது நாடாளுமன்றத் தேர்தல் 2001 டிசம்பர் 5 இல் இடம்பெற்றது.[10][11]

கட்சி தொகுதி வாரியாக முடிவுகள் அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
% இருக்
கைகள்
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
  தமிழர் விடுதலைக் கூட்டணி
(அஇதகா, ஈபிஆர்எல்எஃப்(சு), டெலோ, தவிகூ)
9,865 7,368 8,898 4,304 1,100 12,539 13,539 11,787 8,525 12,493 9,800 1,496 610 102,324 54.84% 6
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,221 3,647 5,580 15,378 431 6,300 7,450 4,565 2,736 3,385 4,609 576 330 57,208 30.66% 2
  ஐக்கிய தேசிய முன்னணி
(இதொகா, ஐதேக, ஜமமு)
1,218 974 1,231 764 191 1,753 1,999 1,970 1,273 1,022 3,445 172 233 16,245 8.71% 1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 27 299 51 23 3 85 95 334 12 36 35 2 2,362 3,364 1.80% 0
  சுயேட்சை 1,045 311 234 24 68 181 349 217 34 126 60 20 8 2,677 1.43% 0
சனநாயக இடது முன்னணி 28 20 75 4 0 689 127 82 429 121 461 16 2 2,054 1.10% 0
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 79 274 77 19 2 326 215 159 121 55 44 24 59 1,454 0.78% 0
  ஐக்கிய சோசலிசக் கட்சி 27 15 29 23 9 46 68 44 30 39 73 0 7 410 0.22% 0
இடது விடுதலை முன்னணி (நசக மற்றும் ஏனையோர்) 31 21 34 9 4 70 72 29 26 47 55 0 9 407 0.22% 0
  மக்கள் விடுதலை முன்னணி 15 12 30 14 1 40 27 21 14 17 48 2 1 242 0.13% 0
சிங்கள மரபு 20 13 21 22 2 32 28 21 8 23 20 0 3 213 0.11% 0
செல்லுபடியான
வாக்குகள்
14,576 12,954 16,260 20,584 1,811 22,061 23,969 19,229 13,208 17,364 18,650 2,308 3,624 186,598 100.00% 9
நிராகரிக்கப்பட்ட
வாக்குகள்
1,264 624 899 777 133 1,354 1,370 547 823 1,084 1,478 46 282 10,681
மொத்த
வாக்குகள்
15,840 13,578 17,159 21,361 1,944 23,415 25,339 19,776 14,031 18,448 20,128 2,354 3,906 197,279
பதிவு
செய்யப்பட்ட
வாக்காளர்கள்
54,779 55,244 64,119 51,072 57,595 61,334 64,262 67,057 43,087 53,941 60,967 633,457
வாக்குவீதம் (%) 28.92% 24.58% 26.76% 41.83% 3.38% 38.18% 39.43% 29.49% 32.56% 34.20% 33.01% 31.14%

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பின்வரும் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[12] வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ), 36,217 வாக்குகள்; மாவை சேனாதிராஜா (தவிகூ-இதக), 33,831; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தவிகூ-தகா), 29,641; அ. விநாயகமூர்த்தி (தவிகூ-தகா), 19,472; நடராஜா ரவிராஜ் (தவிகூ-இதக), 19,263; ம. க. சிவாஜிலிங்கம் (தவிகூ-டெலோ), 17,859; தியாகராஜா மகேஸ்வரன் (ஐதேமு-ஐதேக), 11,598; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,744; நடராசா மதனராஜா (ஈபிடிபி), 7,350.

அரசுத்தலைவர் தேர்தல்கள்

தொகு

2015 அரசுத்தலைவர் தேர்தல்

தொகு

7வது அரசுத்தலைவர் தேர்தல் 2015 சனவரி 8 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முடிவுகள்:[13]

வேட்பாளர் கட்சி தொகுதி வாரியாக வாக்குகள் மொத்தம் %
சாவ
கச்சேரி
யாழ்ப்
பாணம்
காங்கேசன்
துறை
ஊர்காவற்
துறை
கிளி
நொச்சி
கோப்
பாய்
மானிப்
பாய்
நல்
லூர்
பருத்தித்
துறை
உடுப்
பிட்டி
வட்டுக்
கோட்டை
  மைத்திரிபால சிறிசேன புசமு 23,520 17,994 18,729 8,144 38,856 27,161 26,958 24,929 17,388 18,137 20,873 253,574 74.42%
  மகிந்த ராசபக்ச ஐமசுகூ 5,599 4,502 5,705 5,959 13,300 6,211 7,225 5,405 4,213 3,937 7,791 74,454 21.85%
ஏனையோர் (17 வேட்பாளர்கள்) 12,723 3.76%
செல்லுபடியான வாக்குகள் 340,751 97.14%
நிராகரிக்கப்பட்டவை 10,038 2.86%
மொத்த வாக்குகள் 350,789 66.28%
பதிவு செய்த வாக்காளர்கள் 529,239

மேற்கோள்கள்

தொகு
  1. "Member Calculation under Article 98(8)" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-10-10.
  2. "Estimated mid year population by district, 2005 – 2009" (PDF). Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
  4. elections/JAFFNA.html "Parliamentary General Election - 2010 Jaffna District". Department of Elections, Sri Lanka. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. preferences/Jaffna_pref_GE2010.pdf "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Parliamentary General Election 2004 Final District Results - Jaffna District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  7. "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-12-22.
  8. "New TNA parliamentarian takes oath". தமிழ்நெட். 30 November 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20447. 
  9. "Two new parliamentarians sworn in". தமிழ்நெட். 9 April 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25253. 
  10. "Parliamentary General Election 2001 Final District Results - Jaffna District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
  11. "Jaffna District Polling Divisions" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-04-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
  12. "General Election 2001 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.
  13. "Presidential Election - 2015 Jaffna District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-10.