சகோதரன் அய்யப்பன்

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

சகோதரன் அய்யப்பன் (21 ஆகஸ்ட் 1889 - 6 மார்ச் 1968 ) கேரள மாநிலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதியாவார். இவர் ஸ்ரீ நாராயண குருவை வெளிப்படையாக விமர்சித்துப் பின்பற்றுபவர்களில் ஒருவராக இருந்துள்ளார். இவர் வைப்பீன் தீவில் உள்ள செறாயில் பிறந்தார். அவர் செறாயில், 1917 ஆம் ஆண்டு ஒரு சமபந்தி உணவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் சகோதர சங்கம் என்றொரு அமைப்பை உருவாக்கினார்.[1]

நினைவிடங்கள்தொகு

  • சகோதரன் ஐயப்பன் சிலை. மகாத்மா காந்தி சாலை, கொச்சி, கேரளா, இந்தியா.
  • சகோதரன் ஐயப்பன் ஸ்மாரகம் (SNDP) யோகம் கல்லூரி. கொன்னி, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா, இந்தியா. 1995இல் துவங்கப்பட்டது.
  • சகோதரன் ஐயப்பன் ஸ்மாரகம் (சகோதரன் நினைவு உயர்நிலை பள்ளி). செறாயி, கேரளா, இந்தியா.
  • சகோதரன் ஐயப்பன் நினைவு பயிற்சி கல்லூரி. புத்தேன்காவு புதொட்டா .
  • சகோதரன் பவனம் (சகோதரன் ஐயப்பன் பிறப்பிடமாக), எளிம்ஜம்குளம், செறாயி, எர்ணாகுளம்

மேற்கோள்கள்தொகு

  1. "சகோதரன் அய்யப்பன்". Retrieved July 1, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோதரன்_அய்யப்பன்&oldid=2564689" இருந்து மீள்விக்கப்பட்டது