சக்குபாய் (திரைப்படம்)

1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
(சக்குபாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சக்குபாய் 1934ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சக்குபாய்
தயாரிப்புபருவ பிக்சர்ஸ்
கதைடி. சி. வடிவேலு நாயக்கர்
நடிப்புமதுரை ஆசாரி
கே. ஆர். சாரதாம்மாள்
வெளியீடுமார்ச்சு 24,1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-14.