சக்தீசுவரம் கோயில்
சக்தீசுவரம் கோயில், இந்தியாவின் கோட்டயத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் தெய்வீகத்தின் பெண் அம்சமான ஆதி பராசக்தி ஆவார். இது சக்தியில் உச்சமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் பாரம்பரிய ஜோதிடம், தாந்த்ரீக உபாசனை, சனாதன தர்மம், இந்து மதத்தில் சக்ர பூஜை எனப்படும் மிகவும் மங்களகரமான பூஜை ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. [1]
போக்குவரத்து வசதி
தொகுகோட்டயம் நகரிலிருந்து குடையம்பாடி பரிப்பு சாலை வழியாக பரிப்புக்கு தனியார் பேருந்துகள் மூலம் இக்கோயிலை அடையலாம். கிரேஸ் மெடிக்கல் சென்டர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, குழுத்தர் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி, அங்கிருந்து ஐந்து நிமிடம் நடந்து செல்லும் கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- [1] /கோயிலின் வரைபடம்