சங்கபூர் அணை
மகாராட்டிர அணை
சங்கபூர் அணை (Chankapur Dam), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் தெஹ்சில் அபோனா அருகே கிர்னா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மண் நிரப்பும் அணையாகும். இந்த அணை 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. மகாராட்டிராவின் மிகப்பெரிய அணைகளில் சங்கபூர் அணையும் ஒன்று.
சங்கபூர் அணை Chankapur Dam | |
---|---|
நாசிக்கில் சங்கபூர் அணை | |
அதிகாரபூர்வ பெயர் | சங்கபூர் அணை D00986 |
அமைவிடம் | கல்வான் |
புவியியல் ஆள்கூற்று | 20°29′56″N 73°53′00″E / 20.4988632°N 73.8834431°E |
திறந்தது | 1911[1] |
உரிமையாளர்(கள்) | மகராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | ஜிர்னா ஆறு |
உயரம் | 41 m (135 அடி) |
நீளம் | 3,705 m (12,156 அடி) |
கொள் அளவு | 2,123 km3 (509 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 76,850 km3 (18,440 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 10,320 km2 (3,980 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 41 m (135 அடி) ஆகும். அணையின் நீளம் 3,705 m (12,156 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 2,123 km3 (509 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 79,690.00 km3 (19,118.65 cu mi) ஆகும்.[2]
நோக்கம்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Chankapur D00986". Archived from the original on April 13, 2013. பார்க்கப்பட்ட நாள் March 1, 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்